--- --:--:-- --

அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கான தடை நீக்கம்..!

3

மெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் செயல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோர்டன் பதவியேற்றதிலிருந்து முன்னாள் அதிபர் நிர்வாக உத்தரவுகள் பலவற்றை நீக்கி வருகிறார்.

 

அதிபராக பணிகளை தொடங்கிய முதல் நாளிலேயே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் உலக சுகாதாரபடம் ஆகியவற்றில் மீண்டும் அமெரிக்கா இணையும் உத்தரவில் கையெழுத்திட்டார். மெக்சிகோவில் இருந்து அகதிகள் நுழையாமல் தடுக்க நீண்ட எல்லை சுவர் கட்டும் பணிகளை நிறுத்தினார்.

 

டிக் டாக், வீ சாட் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்துள்ளார். அதேசமயம் அந்த செயலி கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி ஆராய புதிய வணிக துறைக்கு ஆய்வுக் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon