--- --:--:-- --

கொரொனா பாதித்த மாமனாரை தூக்கி சென்ற மருமகள்..!

4

சாமில் கொரொனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தன்னலம் பாராமல் முதுகில் சுமந்து சென்ற மருமகளுக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

பேட்டிகானில் வசித்து வரும் தாஸ் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவருக்கு மருமகள் நிஹாரிகா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளார்.

 

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று யோசித்த அவர் சிறிதும் தாமதிக்காமல் தன் முதுகில் சுமந்து சென்று அருகில் இருந்த வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

தூக்கி நடந்து கொண்டு சென்றதால் நிகாரிகாவுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon