7.20 கோடி மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது..!
7.20 கோடி மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்குளம் தொகுதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஹரிநாடாரை போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி, கொலை மிரட்டல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






