--- --:--:-- --

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

6

அடுத்த மாதம் நடைபெறவிருந்த சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரொனா காரணமாக பல முக்கிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மே மாதம் பத்தாம் தேதி நடைபெறவிருந்த இறுதித் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

 

இதைப்போல் மே 3ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும் மே 17ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ள சென்னை பல்கலைக்கழகம் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான புதிய தேதி கொரொனா பாதிப்பு குறைந்த பின் அறிவிக்கப்படும் என சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon