--- --:--:-- --

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு விடுக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பா..?

2

 காசோலைகள் மோசடி வழக்கில் நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செக் மோசடி வழக்கில் நடிக்காத சரத்குமாருக்கும் அவரது மனைவி ராதிகாவும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

2014ஆம் ஆண்டு நிறுவனத்தின் பங்குதாரரிடம் 2 கோடி ரூபாய் வரை சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பின் துறை நிறுவனத்தின் சார்பாக கடன் வாங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புகாரில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சரத்குமாருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon