--- --:--:-- --

மேற்கு வங்கக்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு..!

7

மேற்கு வங்கக்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. 171 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

 

30 தொகுதிகளில் நந்திகிராம் தொகுதி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon