--- --:--:-- --

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில்..!

6

த்திய அரசு எந்த நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும் பிற கட்சியினர் வேண்டாம் என்று போராடி வருவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

 

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி, கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியில் நடிகர் சங்கம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

 

அப்போது பேசிய அவர் குமரி மாவட்டத்தில் கிடப்பில் கிடக்கும் இரட்டைஇலை பாதை நான்குவழிச்சாலை திட்டங்களை மீண்டும் தொடங்க பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon