--- --:--:-- --

ஒரே கிராமத்தில் சப்பாணி என்கிற பெயரில் ஏராளமான வாக்காளர்கள்.!

4

ஒரே பெயரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது .இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளமுதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கீழ காஞ்சரங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் சப்பானி என்ற பெயரில் ஒரு வாக்காளர் உள்ளனர்.

 

இதற்கான பின்னணியை அறிய முற்பட்டபோது ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு குலதெய்வத்தின் பெயர் வைப்பதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த கிராமத்தில் சப்பானி என அழைத்தால் ஏராளமானோர் திரும்பிப் பார்ப்பர்.

 

இதை தவிர்க்க ஒவ்வொருவருக்கும் சப்பானியுடன் துணை பெயரையும் சேர்த்து அந்த கிராம மக்கள் அழைக்கின்றனர். சப்பாணி பெயர்காரணம் சுவாரசியத்தை கூட்டினாலும் இந்த கிராமத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள் குழப்பம் அடைவது நிச்சயம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon