--- --:--:-- --

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும்..!

8

ல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என ஐக்கிய ஜனதா தளம் முன்னணி வாக்குறுதி அளித்துள்ளது.

 

கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெள்ளைரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் மாதந்தோறும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon