--- --:--:-- --

கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்..!

6

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் என்பவர் வேட்புமனு பரிசீலனைக்கு கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்திருந்தார். தமக்கு ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் இல்லத்தை நினைவு கூறும் வகையில் கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

 

கடந்த 12ஆம் தேதி காந்தி உடை அணிந்து நாமக்கல் மாவட்டத்தின் முதல் சுயேச்சை வேட்பாளராக ரமேஷ் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon