--- --:--:-- --

வாகனம் வருவதை பார்க்காமல் சாலையை கடந்த நபர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து..!

23

தெலுங்கானா மாநிலம் மேய்ச்சல் மாவட்டம் சிங்கிள் பகுதியில் வாகனம் வருவதை பார்க்காமல் சாலையை கடந்து செல்ல முயன்ற நபர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

தெலங்கானா மாநிலம் மேய்ச்சல் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலை ஓரம் உள்ள பட பழக்கடை வியாபாரியான ஒருவர் சில்லறை மாற்றுவதற்காக எதிரே உள்ள மெடிக்கல் சென்று திரும்பி சில்லறை மாற்றிக் கொண்டு திரும்பும்போது விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon