--- --:--:-- --

10 வினாடிகளில் கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை..!

6

லகிலேயே மிகவும் காரமானதாகக் கருதப்படும் கரோலினா ரிப்பர் என்ற சீன வகை குடமிளகாய் களை 10 வினாடிகளில் சாப்பிட்ட நபர்  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கனடா நாட்டை சேர்ந்த மைக்ஜேக் ஏற்கனவே மிளகாய் சாப்பிடும் போட்டிகளில் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

 

இந்த நிலையில் ஒன்டாரியோவில் உள்ள தனது வீட்டில் 15 கிராம் எடையிலான 3 கரோலினா ரீப்பர் மிளகாய்களை 9.72 வினாடிகளில் சாப்பிட்டு உலக சாதனை படைத்தார். இதனை கின்னஸ் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon