உறைபனி நீரில் ஞானஸ்தானம் எடுத்த ரஷ்ய அதிபர் புதின்..!
ரஷ்ய அதிபர் புதின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் உறைபனி நீரில் அவர் ஞானஸ்தானம் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
68 வயதான மிலாடின் புதின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த நிகழ்வைக் குறிக்கும் நாளில் ஞானஸ்நானம் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது வரை பனிக்காலம் என்பதால் -17 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலையில் புதின் தேவாலயத்தில் ஞானஸ்தானம்எடுத்துக்கொண்டார்.







