பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடிய லடி லடி என்னும் பாடல் வைரல்..!
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் லடி லடி எனும் பாடல் மூலம் மீண்டும் பிரபலமாகி வருகிறார். கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டும் சீன் மூலம் பிரபலம் அடைந்த நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் தெலுங்கு பாடல் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகியுள்ளார்.







