சித்ரா இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்த குமரன்..!
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். எங்களது தோழி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு ஜோடியாக நடித்த குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் எப்போதும் எப்பொழுதும் முகத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பார் எனவும் மிகவும் துணிச்சலான பெண் எனவும் அந்த நாடகத்தின் சக நடிகர்கள் கூறியுள்ளனர்.






