--- --:--:-- --

டிசம்பர் 24 ஆம் தேதி வானில் நடக்கப்போகும் அதிசயம்..!

6

397 ஆண்டுகளுக்குப் பின் வியாழன், சனி ஆகிய கோள்கள் மிக அருகில் சந்திக்க இருப்பதை விஞ்ஞானிகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

கடந்த 1623 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த இரு கிரகங்களும் இவ்வளவு அருகில் சந்தித்தது இல்லை என்று புகழ்பெற்ற பிர்லா கோளரங்கத்தில் தலைவர் தகவல் அளித்திருக்கிறார். டிசம்பர் 21ஆம் தேதியன்று இந்த இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் ஒரு பெரிய நட்சத்திரம் போல காட்சியளிக்கும் என்று இதற்குப் பெயர் கன்சக்ஷன் எனவும் கூறியுள்ளார்.

 

டிசம்பர் 24ஆம் தேதி வியாழனும் சனியும் இணையும் இந்த நிகழ்வின் பெயர் கிரேட் கன்சக்சன் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பின்னர் வரும் 2080 ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதியன்று இந்த இரு கிரகங்களும் மிக அருகில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon