--- --:--:-- --

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு அஞ்சலி பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்றது.!

0.1

மிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகரில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளருமான RG . மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு கூறும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் பாரதிநகர் கிளை கழக செயலாளர் K.S மாரியப்பன் , நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆடிட்டர் S. லோகநாதன் ஒன்றிய கழக துணை செயலாளர் P. சண்முகவேல் , நாட்டுகோட்டை IR . கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

மாவட்ட எம்.ஜி.ஆர் . மன்ற இணை செயலாளர் S. தினகரன் , சுப்பையா நகர் கிளை செயலாளர் V. குமார் , கிருஷ்ணாநகர் பஞ்சட்சரம் , மீனாட்சிநகர் ரவி , இராம்நகர் முனியசாமி , சங்கந்தியான்வலசை களஞ்சியம் , ஜவகர்நகர் மாரிமுத்து , தகவல் தொழில் நுட்ப பிரிவு கோபி , ஒன்றிய மாணவரணிதுணைதலைவர் பரமகுரு , பாரதிநகர்கருங்கு , கேப்டன் வேலுசாமி , திருவள்ளுவர்நகர் ரவி , கந்தசாமி , மருதுபாண்டியர்நகர் சீனிவாசன் , பா.ம.கமாவட்ட செயலாளர் ஹக்கிம் , பட்டணம்காத்தான் இளைஞர் பாசறை பாண்டி , முரளி , விஜி , விக்கி , வினோத் , பாரத் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியை பாரதிநகர் இளைஞர் பாசறை செயலாளர் GM . சுந்தர் மற்றும் ஊராட்சி மன்ற துனை தலைவர் S. வினோத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon