ஜப்பானில் 18 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான ரோபோ தயாரிப்பு..!
ஜப்பானில் 18 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. யோகாமாமாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.
கை, கால்களை அசைத்து காட்டும் இந்த ரோபா கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட இருந்தது. கொரொனா பரவல் காரணமாக தற்போது திறக்கப்பட்டதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.







