நடராஜர் கோவிலில் கோபுரத்தில் மட்டும் பெய்யும் மழை..! வைரல் வீடியோ..!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரத்தின் அருகில் உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர் ஒருவர் அப்போது அங்கு மறைந்திருந்த வீடியோ எடுத்துள்ளார். அதில் கோபுரத்தின் அருகே உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.







