--- --:--:-- --

பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்..!

7.1

மிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்கள், மின்உற்பத்தி, நுகர்பொருள் வாணிப கழகம், தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயன் பெறுவார்கள் என்றும் அரசுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon