--- --:--:-- --

கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

9

துரை – திருச்சியை தொடர்ந்து கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் நீங்க வாங்க ரஜினி என்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தது.

 

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ரஜினிகாந்த் கூறிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon