கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!
மதுரை - திருச்சியை தொடர்ந்து கோவையிலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் நீங்க...





