--- --:--:-- --

கார் எஞ்சினில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு..!

22

மெரிக்காவில் கார் எஞ்சினில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. புளோரிடாவை சேர்ந்த ஒருவர் காரின் என்ஜின் பகுதிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டார். இதுகுறித்து வனத்துறை கணிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த அவர்கள் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வன பகுதியில் விடுவிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon