--- --:--:-- --

நான் பிரதமர் ஆனால் முதலில் இதைத்தான் செய்வேன்..!

1

ருவேளை தான் பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் தன்னுடைய முதல் கையெழுத்து மனுதர்ம நூலை தடை செய்வதாக இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon