--- --:--:-- --

பாகிஸ்தானில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்த தடை..!

10

ந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும் டிக் டாக் செயலியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து சீன செய்தி ஆனதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

 

சட்டவிரோதமான பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகள் முழுமையாக பின்பற்ற நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவின் நேச நாடான பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon