--- --:--:-- --

பிரபல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர் வடிவேல் பாலாஜி உயிரிழப்பு..!

1

பிரபல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர் வடிவேல் பாலாஜி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 45 உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது.

 

செலவு செய்ய முடியாத நிலையில் மேல் சிகிச்சைக்காக பணம் இல்லாத காரணத்தால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon