பிரபல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர் வடிவேல் பாலாஜி உயிரிழப்பு..!
பிரபல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர் வடிவேல் பாலாஜி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 45 உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனையில் மூளையில் ரத்த...






