--- --:--:-- --

போதைபொருள் கடத்தல் வழக்கு: நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது..!

4

போதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்பெங்களூருவில் சஞ்சனா கல்ராணியின் வீட்டில் சோதனை நடைபெற்றதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

 

கன்னட திரையுலகினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த புகாரில் சஞ்சனா தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon