--- --:--:-- --

கொரொனா தனிமைப்படுத்தப்பட்ட நபர் கத்தியுடன் ஒருவரை விரட்டும் சி‌சி‌டி‌வி காட்சி..!

14

புதுச்சேரியில் கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தன் மீது புகார் தெரிவித்து அவரை கத்தியால் வெட்ட துவங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் மணி.

 

இவரது தாயார் தொற்று பாதித்த நிலையில் குடும்பத்தினர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் மணி வெளியில் சென்று வருவதை பக்கத்து வீட்டுக்காரர் சிவகுமார் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகராறில் சிவகுமாரை தாக்க மணி கத்தியுடன் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon