திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசு உடல்நலக் குறைவால் காலமானார்..!
விருதாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் காலமானார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட குழந்தை தமிழரசன் வெற்றி பெற்றார்.உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.







