தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை தனித்தனியே பிரித்து சாதனை..!
?????????????????????????????????????????????????????????
தலை ஒட்டிப் பிறந்த இரண்டு வயது இரட்டையர் சிறுமிகளை இத்தாலி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து சாதனை படைத்துள்ளனர். ஆப்பிரிக்கவை சேர்ந்த எர்வினா மற்றும் பிரிஃபீனா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மண்டையோடு மற்றும் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பொதுவாக இருந்தன.
இந்த நிலையில் இத்தாலியின் பாம்பினோ கெஸ்ஸோ மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 18 மணி நேரம் நடந்த 3 அறுவை சிகிச்சைகள் மூலம் தனித்தனியே பிரிக்கப்பட்டன. சிறுமிகள் இருவரும் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.







