--- --:--:-- --

பட்டியல் இன மக்களை கொச்சைப்படுத்தி பேசிய திமுக தலைவர்களை கைது செய்யக்கோரி பட்டியலின மக்கள் ஆர்ப்பாட்டம்!

1.2

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் அகிலாண்ட புரத்தில் அப்பகுதி மக்கள் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரங்களில் திமுக தலைவர்கள் ஆர் எஸ் பாரதி டி ஆர் பாலு தயாநிதிமாறன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பட்டியல் இன மக்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் விதமாக பேசி வருவதை கண்டித்து சிவகங்கை நகர் அகிலாண்டபுரம் த்தைச் சேர்ந்த பொதுமக்கள் திமுக தலைவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து திமுகவினரை கண்டித்து பதாகைகளுடன் கையிலேந்தி கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon