--- --:--:-- --

திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்..! கொரொனா தடுப்பு பற்றிய விவாதம் நடைபெறுமா?

7

திமுக சார்பில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அன்று மாலை 4 மணிக்கு காணொளி வாயிலாக கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர் என கூறப்படுகிறது. அப்போது மருத்துவக் கல்வியில் ஓ‌பி‌சி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவது, கொரொனா நோய் தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பது என்பது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon