--- --:--:-- --

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுமாட்டின் தாடை கிழிந்தது!

14

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் தாடை கிழிந்தது. சுட்டகுண்டா என்ற இடத்தில் விவசாயி ராஜாமணி மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்ட பசுமாடு வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சென்று தேடியபோது சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

 

கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டு வைத்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon