கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு டூடுள்!
கொரொனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைகளை கழுவ வலியுறுத்தி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கைகளை கழுவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து முதன் முறையாக கண்டுபிடித்த மருத்துவர் வீக்னஸ் இடம்பெற்றுள்ளது.
மேலும் கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்ற ஆறு வழிமுறைகளும் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.







