ஸ்கேட்டிங் செய்து அசத்தும் 5 வயது “பிரஞ்ச் புல்” நாய்
ரஷ்யாவில் தனது ஸ்கேட்டிங் திறமையால் 5வயது நாயொன்று பிரபலமடைந்துள்ளது. செல்யாபின்ஷ் நகரில் சோனியா என்ற பிரெஞ்சு புல் வகை நாய் தனது உரிமையாளருக்கு ஈடுபடுத்த ஸ்கேட்டிங் செய்து அசத்தி வருகிறது. குட்டியாக இருந்த போதிலிருந்தே இயற்கையாகவே சோனியாவிற்கு ஸ்கேட்டிங் ஆர்வம் இருந்ததாகவும், அதற்கு தான் எந்த பயிற்சியும் அளித்தது இல்லை என்றும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




