--- --:--:-- --

ரஜினுக்கு ஒரு நியாயம்..விஜய்க்கு ஒரு நியாயமா? தயாநிதி மாறன் கேள்வி

5

நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை வரிச்சலுகை மத்திய அரசு அளித்திருக்கிறது.

 

“நீங்கள் பட்ஜெட்டில் அறிவித்த சலுகையை நிறைவேற்றியுள்ளார்கள் ஆனால் அதே தமிழகத்தில் நடிகர் விஜய் போன்ற ஒரு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் இருந்து அவரை அழைத்து வந்திருக்கிறீர்கள் இதில் என்ன நியாயம் உள்ளது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon