--- --:--:-- --

கூகுள் மேப்பை ஏமாற்றிய ஜெர்மன் ஓவியர்

3

99 ஸ்மார்ட்போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயளியை ஓபன் செய்த ஜெர்மனியின் ஒருவர் எல்லா போன்களையும் ஒரு தள்ளுவண்டியில் ஒன்றாக போட்டு நகர வீதிகளில் இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார்.

 

இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து நிஜத்தில் காலியாக கிடந்த வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலை குறிக்கும் சிறப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றினார்.

 

பச்சை நிறத்தில் காணப்பட்ட சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்துப் போயினர். சைமன் என்ற ஜெர்மன் ஓவியர் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.

Leave a Reply

Right Menu Icon