--- --:--:-- --

திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம்!

4

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு ரங்கநாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்கி தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு காரில் அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon