நன்றி மோடிஜி! தமிழ்நாட்டிற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை மகத்தானது; இது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றியுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.