புதிய எம்.எல்.ஏ- க்கள் பதவியேற்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பதவியேற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




