எலான் மஸ்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடையா? – மத்திய அரசு
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை வரவிடாமல் சில நிறுவனங்கள் தடுக்கின்றன என்ற எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, எலான் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு பாரபட்சமற்ற அனுமதி வழங்கப்படுகிறது. 3 நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




