ராஜ்கிரணுக்கு முன்ஜாமின்
திரைப்படத்துக்காக பெற்ற ரூ.40 லட்சம் திருப்பி கொடுக்காதது தொடர்பான மீஞ்சூரை சேர்ந்த தயாரிப்பாளர் சரவணன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 15 நாட்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையுடன் நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022-ல் ஒப்பந்தம் நடந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் வழக்குக்கு குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளது. நான் எங்கும் தப்பிச் செல்ல மாட்டேன் என ராஜ்கிரண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




