அ.தி.மு.க தேர்தல் செலவு கணக்கு தாக்கல்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள உள்ளிட்ட மாநிலங்களுக்கான 2026 சட்டமன்ற தேர்தல் கணக்கை தாக்கல் செய்தது அ.தி.மு.க. தேர்தல் காலத்தில் கட்சிக்கு வந்த வரவு ரூ.87.41 கோடி. கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.112.39 கோடி. ஊடக விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.103.98 கோடி செலவு செய்துள்ளதாக அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




