--- --:--:-- --

மேகதாது அணை தொடர்பாக அ.தி.மு.க. கொறடா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

8

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனத் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்தும் அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

 

“சட்டமன்ற நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. சட்டமன்ற நடைமுறை தொடர்பான கேள்விகளுக்கு சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது. தீர்மானத்தில் திருத்தம் செய்ய முதலமைச்சர் கூறியபோதும் உறுப்பினர்கள் யாரும் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டசபையில் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு நீதிமன்றத்தை நாட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon