--- --:--:-- --

கரூர் கேங் தலைவன் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் பேச்சு

7

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது. அவருடைய சகோதரர் அசோக்குமாரின் தலையீட்டையும் குறிப்பிடுகிறது.

 

 

தி.மு.க எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள் போல. டாஸ்மாக் பார் ஓனர்களிடம் கரூர் கேங் கட்சி நிதி திரட்டியுள்ளது. கரூர் கேங் தலைவன் யார்? அந்த தலைவன் யார் என்பதை அறிய தமிழகமே ஆர்வமாக இருக்கிறது என அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசினார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon