--- --:--:-- --

எரிவாயு விலை உயர்வால் டீ விலை உயர்ந்து உள்ளது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி ராமச்சந்திரன்

6

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி ராமச்சந்திரன் பேசுகையில், “அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பொது விநியோகத்துறை சார்பில் வழங்கப்பட வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை வருவதால் அரசே கொள்முதல் செய்து அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

 

 

எரிவாயு விலை உயர்வால் டீ விலை உயர்ந்து உள்ளது. பண்டிகை காலம் வர உள்ளதால் அனைத்து அத்தியாவச பொருட்களையும்பொது விநியோக பொருட்களாக வழங்க வேண்டும்.” என்று பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon