--- --:--:-- --

தொகுதி மறுவரையறை தேவையற்றது – முதலமைச்சர் விஜய்

6

84ஆவது மற்றும் 87வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1971 சென்சஸ்படி மக்களவைத் தொகுதிகள் நிலைநிறுத்தப்பட்டன இந்த திருத்தங்களுடன் நோக்கமே மக்கள் தொகை கட்டுப்பாட்ட செயல்படுத்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கிறதுதான்.

 

 

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே அந்த 25 வருஷம் லிமிட் இந்த 2026ல முடியுது.இதை முன்னிட்டு கடந்த 50 வருஷமாக இருந்து வந்த டீலிமிட்டேஷன் தடையை அகற்றி 2011 சென்சஸ் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா ஏப்ரல் 2026ல அறிமுகப்படுத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது – முதலமைச்சர் விஜய்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon