--- --:--:-- --

டெல்லியில் தொடரும் போராட்டம் – மதுபான கடைகளுக்கு புதிய உத்தரவு

10

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டம் நடைபெறும் பகுதியில் ஒரு வாரத்திற்கு இரவு 8 மணிக்கே மதுபான கடைகள் மூடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

வழக்கமான இரவு 10 மணி வரை திறந்திருக்கும் இந்த கடைகள், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக முன்கூட்டியே மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon