--- --:--:-- --

த.வெ.க எம்எல்ஏ-க்களை வாங்குவதை ஸ்டாலின் கைவிட வேண்டும் ..!

9

.வெ.க எம்எல்ஏ-க்களை திமுக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, எங்களுடைய (தவெக) எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேலையில் திமுக இறங்கியுள்ளது.

 

 

நேற்று வரையில் இந்த முயற்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ரூ.40 கோடி, ரூ.50 கோடி என தி.மு.கவை சேர்ந்தவர்கள் நேற்றுவரை இந்த வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட வலையமைப்பிலிருந்து நேற்றுவரை பல கோடிகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

 

 

இது தொடர்பாக எங்கெல்லாம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதோ ரொக்கமாக பிடிபட்டிருக்கிறது. இந்த முயற்சியை மு.க. ஸ்டாலின் கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon